மார்கழி – 13 (Dec-04 2025) பௌர்ணமி அன்று காலை 9.34 – மணிக்கு கர்ப்போட்டம் ஆரம்பம்
- December 2, 2025
- By : Ravi Sir
வருகின்ற மார்கழி – 13 (Dec-04 2025) பௌர்ணமி அன்று காலை 9.34 – மணிக்கு கர்ப்போட்டம் ஆரம்பம் ஆகிறது. ஒவ்வொரு 18 நிமிடங்கள் நம் தலைக்கு மேலே இருக்கும் வானத்தில் இருக்கும் மேக ஓட்டங்களைப் பற்றிய குறிப்பை நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொள்ள வேண்டும். அதன் {…}
Read More