Author: Ravi Sir

கர்ப்போட்ட தரவு படி எங்களுக்கு மழை இல்லைனு தெரிஞ்சாலும் , மழை பதிவுகளை பார்க்கறப்ப கொஞ்சம் நப்பாசையும் அங்காலாய்ப்பும் சேர்ந்து வருகிறது ??

கர்ப்போட்ட தரவு படி எங்களுக்கு மழை இல்லைனு தெரிஞ்சாலும் , மழை பதிவுகளை பார்க்கறப்ப கொஞ்சம் நப்பாசையும் அங்காலாய்ப்பும் சேர்ந்து வருகிறது ?? இந்த நிகழ்வுகளுக்குக் காரணம், சனி கோளின் வக்ர (எதிர்புற ) நகர்வும், மாலை நேரம் வெள்ளி மேற்கில் தெரிவதாலும் நடக்கும் நிகழ்வு. செவ்வாய் {…}

Read More

இதுதான் ஐப்பசி அடை மழை

காற்றே இல்லாமல் மழை தொடர்ந்து பெய்கிறது. அவ்வப்போது இடி இடிக்கிறது. இதுதான் ஐப்பசி அடை மழை. இந்த பகுதியில் இதை கொங்க மழை என்பார்கள்.

Read More

அடுத்து வரும் கார்த்திகை தீபத் திருநாள்.

இந்த அமாவாசையிலிருந்து 6 நாட்கள் முருகன் ஜீவசமாதி அடைந்த நாளை சட்டி விரதம் , ஆறு நாட்கள் விரதம் இருந்து அவரின் நினைவாக இருப்பது. அதாவது முதலாம் நீரூழியில் இருந்து மக்களை காவடியுடன் இலங்கை வரை நடந்து காத்த, வான் பகை வென்றஇரண்டாம் தமிழ்ச் சங்கத்தை வழிநடத்திய {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 294 – மூலமென்ற மந்திரம்

294. மூலமென்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே! நாலுவேதம் நாவுளே நவின்ற ஞானம் மெய்யுளே! ஆலம் உண்ட கண்டனும் அரி அயனும் ஆதலால். ஓலமென்ற மந்திரம் சிவாயம் அல்லதில்லையே. ஓம் நமசிவாய எனும் மந்திரத்தில் மூலம் என்ற மந்திரம் அ உ ம் என்ற எழுத்துக்கள் நமசிவாய எனும் {…}

Read More

இன்று இரவு திபாவளி ஆரம்பித்து நாளை மாலை வரை கொண்டாடுவோம்.

எங்கள் ஆழியார் பகுதியில், இதுவரை தென்மேற்கிலிருந்து வடகிழக்காக சென்று கொண்டு இருந்த மேகங்கள் வடகிழக்கிலிருந்து, தென்மேற்காக நேற்றிலிருந்து திரும்ப ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து செல்கிறது. கொடியும் தென்மேற்காக பறக்கிறது. இன்று இரவு திபாவளி ஆரம்பித்து நாளை மாலை வரை கொண்டாடுவோம். இன்று எங்கள் நிலா பயிற்சி {…}

Read More

தீபாவளி கொண்டாட்டம் ஏன் ? எப்பொழுது?

தீபாவளி கொண்டாட்டம் ஏன் ? எப்பொழுது?   இப்பொழுது தென்மேற்கு பருவக்காற்று வீசிக்கொண்டு உள்ளது. இனி வரும் அமாவாசையிலிருந்து காற்று வளியாக நின்று வரும் கார்த்திகை பௌர்ணமியில் இருந்து காற்று திரும்பி வட கிழக்கில் இருந்து வீசும். இதை நாம் பட்டம் விட்டு சரி பார்ப்போம். இந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 293 – சுற்றுமைந்து கூடமொன்று

293. சுற்றுமைந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி சத்தியுஞ் சிவனுமாக நின்றதன்மை யோர்கிலீர் சத்தியாவ தும்முடல் தயங்குசீவ னுட்சிவம் பித்தர்கா ளறிந்திலீர் பிரானிருந்த கோலமே. சுற்றும் ஐந்து என்றால் ஐந்து சக்கரம், ஆறாவது சக்கரம் , கூடம் ஒன்று என்றால் ஓம் எனும் மூலம் . சொல் இறந்த {…}

Read More