பூரம் உத்திரம் 12600 வருடத்திற்கு முன்பு கன்னி ராசியில் இருந்திருக்க வேண்டும்.அதற்கு இணையாக பூரட்டாதி உத்திரட்டாதி சரியாக 180° வருகிறது தற்போது. ஆனால் பூராடம் உத்திராடம் தனுசு ராசியில் உள்ளது அந்த ராசியை சூரியன் இனி வரும் காலங்களில் தான் கடக்கும். இதில் தெளிவு வேண்டும் ஐயா.
- August 25, 2024
- By : Ravi Sir
இதில் தெளிவு வேண்டும் என்றால் கண்ணால் பார்ப்பது பொய். தீர விசாரிப்பதே மெய். என்பது புரிய வேண்டும். இப்பொழுது கண்ணால் பார்ப்பது உத்ரட்டாதி ஆனால் தீர விசாரித்தால் உத்திரம். சூரியன் கன்னியை கடந்து சிம்மத்தில் நகர்கிறது. 12,800 வருடங்களுக்கு முன்னாள் சூரியன் பூரட்டாதியில் இருந்தது. பின் பூராடம் {…}
Read More