சிவவாக்கியம் பாடல் 122 – ஏக போகமாகியே
- August 17, 2024
- By : Ravi Sir
122. ஏக போகமாகியே, இருவரும் ஒருவராய், போகமும் புனர்ச்சியும், பொருந்துமாற தெங்கனே! ஆகலும், அழிதலும், அதன் கனேயதானபின், சாதலும், பிறக்கலும் இல்லை இல்லை இல்லையே! ஏக போகமாகியே இருவரும் , என்றால் இறைவன் என் உள்ளே புகுந்த பின், அவன் தாழ் பற்றி – விடாமல் அவனுடன் {…}
Read More