1. திருக்குறள்
- March 16, 2024
- By : Ravi Sir
தமிழர்கள் அனைவரும் அறிந்த ஒரு மறைநூல். மறைநூல் என்றால் அதில் ஏதாவது மறைத்து வைதுள்ளார்களா? அல்லது நம் மறபின் மறைகளை எடுத்துக் கூறுகிறதா? அதன் முப்பால் அறம் , பொருள், இன்பம் , எதை குறிக்கிறது? திருக்குறளுக்கும் விண்ணியலுக்கும் தொடர்பு ஏதாவது இருக்கிறதா? திருக்குறளில் 13 இயல்கள் {…}
Read More