யாதும் ஊரே , யாவரும் கேளிர் . என்பதற்கும் தீதும் நன்றும் , பிறர் தர வாரா.
- August 25, 2024
- By : Ravi Sir
1800 வருடங்களுக்கு முன்னாள் இனம் என்று கூட தெரியாமல் இணைந்து இருந்த , நம்மை மதங்களாகவும், மொழிகளாகவும் , சாதிகளாகவும் பிரித்தவர்கள் , அவசரப் பட்டு கப்பல் கட்டியவர்கள் தான் . திட்டமிட்டு , வேண்டு மென்றே ஒரு நோக்கத்திற்காக பிரித்து வைத்திருக்கிறார்கள். அதை உணர்ந்து, யாதும் {…}
Read More