சுவாசம்
- August 25, 2024
- By : Ravi Sir
*சுவாசம்…**உண்ணாக்கு பின்னே ஓடினால் வாசி.. முன்னே ஓடினால் மூச்சு..!**உண்ணாக்கு பின்னே ஓடினால் பத்தாம் வாசல்..முன்னே ஓடினால் புறவாசல்..!**உண்ணாக்கு பின்னே ஓடினால் நற்கதி.. முன்னே ஓடினால் அதோகதி..!**உண்ணாக்கு பின்னே ஓடினால் சிவம்.. முன்னே ஓடினால் சவம்..!**உண்ணாக்கு பின்னே ஓடினால் ஞானம்.. முன்னே ஓடினால் அஞ்ஞானம்..!**ஓம் நமசிவாய*?
Read More