Tag: திருவிழா

தென் செலவு தொடங்கும் நாள்

இன்று ஆனி 31, சூரியனின் வட செலவு முடியும் நாள். நாளை ஆடி 1, தென் செலவு தொடங்கும் நாள்

Read More

செங்குத்துக் கதிர்நாள்

16/4/2024 10 am இன்று முதல் எங்கள் ஆழியாறு பகுதியில் என்று செங்குத்துக் கதிர்நாள் (நிழவில்லா நாள்) (No shadow day) என்று தினமும் பார்க்க இருக்கிறோம். அதை சிறிய பாத்திரங்களைக் கொண்டு எளிதாக கண்டுபிடித்து விட முடியும். இதை வைத்து நம் நட்டு வைத்த குச்சி {…}

Read More

உகாதி வாழ்த்துக்கள்

9/4/2024 சமநாளுக்கு அருகில் உள்ள அமாவாசையின் அடுத்த நாள் உகாதி வருசத்திற்கு 365 நாட்கள் என்பது அவர்களுக்குப் பொருந்தாது. உகாதி வாழ்த்துக்கள்.

Read More

இன்று பௌர்ணமி பொங்கல் வைத்து, மற்றும் விண்ணியலும் வாழ்வியலும் குழந்தைகளுக்கு கடத்துவோம்

இன்று பௌர்ணமி பொங்கல் வைத்து, மற்றும் விண்ணியலும் வாழ்வியலும் குழந்தைகளுக்கு கடத்துவோம். ஏழு கன்னிமார்கள். குழந்தைகளுக்கு பௌர்ணமி, அம்மாவாசை, விண்ணியல் கணிதம், பொங்கல், நிலா சுற்று உணர்வு ரிதியாக பயிற்சிவிக்க படுகிறது.

Read More

சித்திரை வருசப் பிறப்பு நாள்

சித்திரை வருசப் பிறப்பு நாளை , முருகன் படத்தின் முன்னாள் பழங்களைப் படைத்து, கண்ணாடி, பணம் என வைத்து வழிபட வேண்டும். குழந்தைகளுக்கு காசுகள் கொடுத்து செல்வம் சேர்க்க சொல்லித் தர வேண்டும். புதுக் கணக்குகள் ஆரம்பிக்க வேண்டும்.

Read More

திருக்கார்த்திகை தீப திருநாள்

இன்று சித்தர்கள் உருவாக்கிய விண்ணியல் கணிதப்படி வான்பார்த்து கிரகங்களின் உண்மையான இருப்பைக்கொண்டு கணிக்கப்பட்ட சித்தரியல் கணிதப்படி *திருக்கார்த்திகை தீப திருநாள் ஆகும்* சித்தனாதன் முருகன் கடவுள் ஆன ஐப்பசி மாதம் முதல்நிலவு நாளில் இருந்து தீபஒளி ஏற்றி வழிபட்டு கார்த்திகை மாதம் முழுநிலவு நாளில் வீடுதோறும் தீபம் {…}

Read More

முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்

காற்று ஓட்டத்தையும், திசை மாறுவதையும் கவனித்தவர்களுக்குத் தெரியும் இப்பொழுது கற்று அடிக்காமல் தீபம் வைத்தால் நின்று எரியும். முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கு வைத்தால் அனையாமல் எரியும்.( வீட்டில் Fan இருப்பவர்களுக்கும் இது தெரிய வாய்ப்பில்லை). இதைத்தான் தீபாவளியாகக் கொண்டாடி இருக்கிறார்கள். கடந்த அமாவாசைக்குப் பிறகு {…}

Read More

ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து

ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து , எந்த விதைகள் நன்றாக முளைத்தன என கண்டறிந்து ஆடி – 18 -ல் ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஆற்றிலோ? குளத்திலோ கரைத்து விட்டு , கோயிலில் அமர்ந்து கர்ப்போட்ட கணக்குகளைப் பற்றி அனைவரும் விவாதித்து, {…}

Read More

நாம் உணர்ந்த ஆடி 1

நாம் உணர்ந்த ஆடி 1 எங்கள் பகுதியில் உணரவைக்கப்பட்டு இன்று ஆடி1 தேங்காய் சுடும் பண்டிகை சிறப்பாக கொண்டாடபட்டது (சேலம் நாமக்கல் ஈரோடு மாவட்டங்களில் ஆடி மாதம் பிறப்பை வரவேற்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாகும்) இந்த பண்டிகை காவிரி நதி பாயும் பகுதிகளில் கொண்டாடப்படுகிறது {…}

Read More

ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?

ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?. அனைவரும் சொல்லும் ஒரே காரணம்- ஏப்ரல் – 14 – ல் சூரியன் மீன ராசியில் இருந்து மேச ராசிக்கு வருவதால் அன்று சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுகிறோம். ஏப்ரல் – 14-ல் சித்திரைப் புத்தாண்டு {…}

Read More