திரு அண்டப் பகுதி பாடலுடன் விளக்கம் | ஓம் நமசிவாய – Om Namasivaya
- February 20, 2026
- By : Ravi Sir
[28/01, 04:26] : அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன் தெரியின்” [28/01, 05:24] : இதில் இன்னுழைகதிரில்’ துன் அணுப் {…}
Read More*சுவாசம்…**உண்ணாக்கு பின்னே ஓடினால் வாசி.. முன்னே ஓடினால் மூச்சு..!**உண்ணாக்கு பின்னே ஓடினால் பத்தாம் வாசல்..முன்னே ஓடினால் புறவாசல்..!**உண்ணாக்கு பின்னே ஓடினால் நற்கதி.. முன்னே ஓடினால் அதோகதி..!**உண்ணாக்கு பின்னே ஓடினால் சிவம்.. முன்னே ஓடினால் சவம்..!**உண்ணாக்கு பின்னே ஓடினால் ஞானம்.. முன்னே ஓடினால் அஞ்ஞானம்..!**ஓம் நமசிவாய*?
Read More