தமிழர் புத்தாண்டு (21/3/204) சித்திரையை வரவேற்க பொள்ளாச்சி கோட்டூரில் சித்திரை கொன்றை மலர்ந்து விட்டது. 15/3/2024. பங்குனி உகாதிக்கு பூத்துக்குலுங்கும் வேம்பு. சித்திரை பிறப்பை உறுதி செய்கிறது. ஒரே எண்ணம் கொண்டோரை இந்த பிரபஞ்சம் ஒன்றிணைக்கும் வேப்பம் பூ பூக்கத்தொடங்கிடுச்சு இது மும்பை கொன்றை மலர் {…}
Read Moreமாமா “சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு” என வாசலில் இருந்து மனைவி அழைக்க, சென்று பார்த்த போது நல்ல மணத்துடன் செடியில் பூத்திருந்தது. நன்றி செலுத்த வேம்பு பூ, பூவரசம்பூ, பொரிசம் பூ, அரளிப்பூ, மற்றும் கனிகள் ஆகியனவற்றுடன் காட்டுமல்லியும் எடுத்துகொண்டோம். சத்தியமங்கலம் பகுதியில் ங்க {…}
Read More