Author: Ravi Sir

2025 – 26 நாட்காட்டி

இந்த 2025 – 26 நாட்காட்டி தயாரிக்கப் பட்டுள்ளது. இன்னும் print அடிக்கவில்லை. இதை பார்த்து தவறுகளை சுட்டிக் காட்டினால் , சரி செய்து Print அடிக்கலாம். ஏதவாது திருத்தங்கள் தேவை எனில் சரி செய்யப்படும். நாங்களும், சரி பார்த்துக் கொண்டு உள்ளோம். https://www.sidhariyal.com/wp-content/uploads/2025/01/calendar2025.pdf

Read More

Elango: ஆங்கிலப்புத்தாண்டு டிசம்பர் 22 லேயே தொடங்கியிருக்க வேண்டும் போல

ஆங்கில புத்தாண்டு ஜனவரி – 1 – ல் இருப்பதற்கு காரணம் இருக்கிறது. 12, 800 ஆண்டுகளுக்கு முன்னால் நீரூழியில் குமரிக் கண்டம் மூழ்கிய போது கதிர் திருப்ப நாள். ஜனவரி – 1 -ல் தான் இருந்தது. ஒவ்வொரு 1330 வருடங்களுக்கு ஒரு முறை கதிர் {…}

Read More

காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். Dec-24-2024 செவ்வாய். தை – 3.

காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். Dec-24-2024 செவ்வாய். தை – 3.  

Read More