சித்தரியல் காலண்டர் தயாராகி விட்டது.
தேவைப்படுவோர்
Address அனுப்பி பெற்றுக் கொள்ளவும்.
8870 309596.
இந்த நம்பருக்கு whats up செய்தால் அனுப்பி வைக்கப்படும்.
Whatsup -ல்
எவ்வளவு காலண்டர் வேண்டும்
மற்றும் முகவரி அனுப்பி வைத்தால்
காலண்டர் அனுப்பி வைக்கிறோம்.
ஒரு காலண்டருக்கு 100 ரூ செலவாகி இருக்கிறது.
பணம் அவரவர் விருப்பம்.
ஆனால் தேவைப்படுவோர் பெற்றுக் கொள்ளலாம்.
காலண்டர் கிடைத்தவுடன் G.Pay செய்தால் போதும்.
G.Pay number 98422164 65.
ஒரு காலண்டர்
100 ரூ.
Tags: நாட்காட்டி
No Comments