இன்று வைகாசி 20 – 5126  மே – 9 – 2025

இன்று வைகாசி 20 – 5126  மே – 9 – 2025

இன்று வைகாசி 20 – 5126

மே – 9 – 2025

வெள்ளிக்கிழமை.

கடந்த இரண்டு நாட்களாக மேல் காற்று வீச தொடங்கி விட்டது. தென் மேற்கிலிருந்து இனி மேல் காற்று மாறும். வரும் வைகாசி பௌர்ணமியிலிருந்து காற்று மாறும். May – 11 – ஞாயிறு மாலை 06.03 – யிலிருந்து வைகாசி பௌர்ணமி ஆரம்பம். முடிவு திங்கள் மாலை 8.43 மணி வரை. இந்த பெளர்ணமி சுவாதி நட்சத்திரத்தில் நடக்கும். இனிமேல் கொங்க மழையும் கோடை மழையும் எதிர்க்கும்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *