Great Pramid இந்த கணக்குப் படி பார்த்தாலே 5000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டியிருக்கிறார்கள்.

Great Pramid இந்த கணக்குப் படி பார்த்தாலே 5000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டியிருக்கிறார்கள்.

 

5000 ஆண்டுகளுக்கு முன்பு கிருட்டிணனால் Giza – வை தேர்ந்தெடுத்த அடுத்த ஊழி எப்பொழுது என பார்ப்பதற்காக ஆரம்பிக்கப் பட்டு இருக்கிறது. 460 ஆண்டுகளாக தொடர்ந்து கட்டி இருக்கிறார்கள். அதன் பெயர் தான் Great Pramid. அதில் Kings Chamber – லிலும் மற்றும் Queen Chamber லிலும். உட்கார்ந்து வாண் பார்த்து இருக்கிறார்கள்.

Great Pramid கட்டுமானம் நன்றாக இருக்கிறது.

மற்ற இரண்டு pramid – கட்டுமானம் அது போல் perfect – ஆக இல்லை.

மீண்டும் மூன்று நாட்கள் pramid அருகில் தங்கி உள்ளே செல்ல இருக்கிறோம். இன்று Loxor வந்திருக்கிறோம்.

 

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *