இந்த வருசம் கர்ப்போ ட்டம் குறிப்பது வெகு சுலபமாக இருந்தது.

இந்த வருசம் கர்ப்போ ட்டம் குறிப்பது வெகு சுலபமாக இருந்தது.

இந்த வருசம் கர்ப்போ ட்டம் குறிப்பது வெகு சுலபமாக இருந்தது. மார்கழி – 17 (Dec – 8) – ல் இருந்து மார்கழி – 23 ( Dec-15) வரை தெளிவான வானம் தான் இருந்தது.
நான் இன்னும் மார்கழி கடைசி வரை கர்ப்போட்டம் குறித்து வைத்துக் கொண்டு அடுத்த வருட மழையை தினமும் குறித்துக் கொண்டு இரண்டும் எங்கே பொருந்தி வருகிறது என்று பார்க்கப் போகிறேன்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *