இந்த முறை மகாசிவராத்திரி Feb – 15 ஞாயிற்றுக் கிழமை, மாசி 27 (திருத்தப்படாத நாட்காட்டி மாசி – 03)  14- ம் தேய்பிறையில் இரவு நாம் கொண்டாட இருக்கிறோம். அன்று மாலை 6 மணியிலிருந்து Feb – 16 காலை 6 மணிக்கு நிலவின் 14-ம் தேய்பிறை கிழக்குத் தொடுவானில் உதிப்பதை பார்த்து விட்டு கலைந்து செல்வோம்.

இந்த முறை மகாசிவராத்திரி Feb – 15 ஞாயிற்றுக் கிழமை, மாசி 27 (திருத்தப்படாத நாட்காட்டி மாசி – 03)

14- ம் தேய்பிறையில் இரவு நாம் கொண்டாட இருக்கிறோம். அன்று மாலை 6 மணியிலிருந்து Feb – 16 காலை 6 மணிக்கு நிலவின் 14-ம் தேய்பிறை கிழக்குத் தொடுவானில் உதிப்பதை பார்த்து விட்டு கலைந்து செல்வோம்.

அதுவரை விடிய விடிய 12 ராசிகளையும், 27 நல் சித்திரங்களையும், கும்மிருட்டில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்தக்கு ஒரு முறை கண்டு அறிந்து கொண்டே, நிலா பயிற்சி மைய குழந்தைகள் , பெற்றோர்களோடு பறை இசை , துடும்பு இசையோடு ஆட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை கண்டு கழித்துக் கொண்டே, , நான் கூறும் விண்ணியல் கருத்துக்களை கேட்டும், மற்றும் கலந்து கொள்ள வந்த குழுவினர்களில் 64 கலைகளில் கற்றுத் தேர்ந்த ஆசான்களின் அனுபவ பகிர்வு, மற்றும் யோக பயிற்சியோடு நடைபெற உள்ளது.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *