எனவே கலியுக ஆண்டு 5126 என்பதால் 1900-த்தில் 2160 ஆண்டுகள் மேசராசியில் திரிந்த சூரியன் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகி விட்டதால் நாம் மீனராசியை முதல் கட்டமாக ஆக்கி உத்ரட்டாதியை முதல் நல்சித்திரமாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

எனவே கலியுக ஆண்டு 5126 என்பதால் 1900-த்தில் 2160 ஆண்டுகள் மேசராசியில் திரிந்த சூரியன் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகி விட்டதால் நாம் மீனராசியை முதல் கட்டமாக ஆக்கி உத்ரட்டாதியை முதல் நல்சித்திரமாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

6,480 x 2 = 12,960 வருசங்களுக்கு முன்பு குமரிக் கண்டம் மூழ்கிய போது காவடியுடன் கடந்த தமிழ் மக்களை காத்த முருகனால் உருவாக்கப்பட்ட தமிழி எழுத்து வார்த்தைகளின் ஒலிகளை அடயாளப்படுத்தும் விதமாக 247 எழுத்துக்களைக் கொண்டு உருவாக்ப்பட்டு வாக்கியங்கள் வார்த்தைகளைக் கொண்டு எழதப்பட்டது.

4,320 வருசங்களுக்கு முன்பு வரை அந்த தமிழி (ஒலிக்காக மட்டும் உருவாக்கப்பட்ட) எழுத்துக்கள் தான் புழக்கத்தில் இருந்தது. 4,320 வருசங்களுக்கு முன்பு அந்த ஒலி வடிவங்கள் மாற்றப்பட்டு வரி வடிவங்களுக்கும் அர்த்தம் உள்ளவாறு இப்பொழுது புழக்கத்தில் உள்ள தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள் , திருச்சியை தலைநகராக கொண்டு ஆண்டவரான, கல்லனை கட்டிய திருமாலால் உருவாக்கப் பட்டது.

முருகன் உருவாக்கிய 247 என்ற எண்ணை அவர் மாற்றவில்லை. வடிவங்களை மட்டும் மாற்றினார்.

ஏன் என்றால் அந்த 247 என்பது ஆண்டுக் கணக்கு . இடைப்பட்ட

12,960 – 4,320 =

8,640 ஆண்டுகளாக சூரியனின் சுற்றை அவதானித்ததில் அது சரி என பட்டதால் அதை மாற்றவில்லை.

சூரியனுடைய ஒரு பாத நகர்வுக்கு அதாவது 3.333 திகிரி நகர்வுக்கு 247 ஆண்டுகள் ஆகிறது. இல்லா விட்டால் 247 x 360 திதி = 88,920 திதி ஆகிறது. ஒரு ஆண்டுக்கு 360 திதி அல்லது 354 நாட்கள்.

ஒரு வருசம் என்பது 370.37 திதி அல்லது 365 நாட்கள்.

88,920 திதியை 370.37 திதியால் வகுத்தால்

88,920 / 370.37 = 240 வருசங்கள்.

240 / 3.333 = 72 வருசங்கள். அதாவது சூரியன் ஒரு திகிரி நகர 72 வருசங்கள் ஆகிறது. இல்லாவிட்டால் 74.074 ஆண்டுகள் ஆகிறது.

இங்கே 60 சுழல் ஆண்டுகள் எப்படி வந்தது. என்றால்,

இந்த 240 வருசங்களை 4 x 60 = 240 வருசமாக்கினார் திருமால். ஏனெனில் சூரியன் இழத்த இழுப்பிற்கு கூட சென்று கொண்டு இருக்கும் பூமியில் இருந்து பார்க்கும் பொழுது ஒரு பாதம் 3.33 திகிரிக்குள் 4 கரணங்களை கடந்து விடுகிறது சூரியன். பூமியில் இருந்து பார்க்கும் பொழுது அப்படி தெரிகிறது.

36 கரணங்களைக் கடக்கும் பொழுது (36 x 60 = 2160) இரண்டு நட்சத்திரத்தைத் தான் கடந்து இருக்கும்.

9 r,பாதம் x 4 x 60 வருசங்கள். = 2160 வருசங்களில் சூரியன் உண்மையில் இரண்டு நல்சித்திரங்களைத்தான் கடந்து இருக்கும். ஆனால் அதற்குள் கருமைய நகர்வு 3.333 திகிரி நகர்ந்து இருக்கும். 26.66 சூரிய நகர்வு + 3.33 கருமைய நகர்வு 30 திகிரி நகர்ந்தது போல பூமியிலிருந்து பார்க்கும் போது தெரியும். எனவே ராசிகட்டத்தை இரண்டு நல்சித்திரம் மட்டும் நகர்த்தி ஒரு ராசியை ஒவ்வொரு 2160 வருசங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

ஆனால் திருக்குறளின் எண்கள் கணக்குப் படி 1330 ஆண்டுகள் சக்தி மையம் இரண்டு திகிரி நகர்வு எனில் 666.666 ஆண்டுகளுக்கு ஒரு முறை சக்தி மையம் ஒரு திகிரி நகர்ந்து 1333.333 ஆண்டுகளில் இரண்டு திகிரி நகர்ந்து விடுகிறது. வருசக் கணக்கு. 1330 x 360 திதி என்பது கிட்டத்தட்ட 4, 80,000 திதிகள். இதை வருசமாக்கினார். 4, 80,000/ 370.37037 = 1296 வருசங்கள்.

1296 வருசங்களில் இரண்டு திகிரி சக்திமையம் நகர்கிறது என திருக்குறளில் உள்ள எண்களின் கணக்குப்படி வருகிறது.

1296/2 = 648 வருசங்களில் ஒரு திகிரி எனில். 2160 வருசங்களில்

2160/648 = 3.33 திகிரி ஒரு பாதம் முன்னோக்கி நகர்ந்து விடுவதால் நம் கண்களுக்கு 30 திகிரி நகர்ந்தது போல தெரியும், ஆனால் சூரியன் இரண்டு நட்சத்திரங்களைத்தான் கடந்து இருக்கும்.

எனவே கலியுக ஆண்டு 5126 என்பதால் 1900-த்தில் 2160 ஆண்டுகள் மேசராசியில் திரிந்த சூரியன் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகி விட்டதால் நாம் மீனராசியை முதல் கட்டமாக ஆக்கி உத்ரட்டாதியை முதல் நல்சித்திரமாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *