247 ஆண்டுகள் (ஒரு ஆண்டு =
360 திதி அல்லது 354 நாட்கள்) சூரியனின் ஒரு பாத நகர்வு எனில் சூரியன் ஒரு வட்டம் அதாவது 360 திகிரி நகர 108 பாதங்கள் கடக்க வேண்டும்.
108 X 247 = 26, 676 ஆண்டுகள் ஆகும் 108 பாதங்கள் கடக்க .
தமிழ் எழுத்துக்களில் 247 என்ற எண்ணில் எழுத்துக்களை வடிக்க வேண்டும் எனில் சூரியனின் இரண்டு முழு சுற்றை பார்த்தால் தான் முடியும்.
எனில் இரண்டு தடவை சூரியன் சுற்ற ஆகும் காலம்
26, 676 x 2 = 53,352 ஆண்டுகள்.
53, 352 ஆண்டுகள் சூரியன் சுற்றை கவனித்தால் ஒழிய ஒரு பாதம் சூரியன் நகர்வதற்கு 247 ஆண்டுகள் ஆகும் என தமிழ் எழுத்துக்களில் அந்த எண்ணை வடிக்க முடியும்.
தமிழ் வார்த்தைகள் சித்திர எழுத்துக்கள் என குறைந்த பட்சம்
53 ஆயிரம் ஆண்டுகள் சூரிய நகர்வை நம் முன்னோர்கள் அவதானித்து இருப்பார்கள் என்பது தெரிகிறது.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments