நாளை 25-10-2026  (கார்த்திகை 3 )  ஞாயிறு மாலை  கார்த்திகை தீபம் வைக்கும் நாள்.

நாளை 25-10-2026  (கார்த்திகை 3 )  ஞாயிறு மாலை  கார்த்திகை தீபம் வைக்கும் நாள்.

நாளை 25-10-2026

(கார்த்திகை 3 )

ஞாயிறு மாலை

 

கார்த்திகை தீபம் வைக்கும் நாள்.

கார்த்திகை பௌர்ணமி திருநாளில் தென்மேற்குப் பருவக் காற்று திரும்பி வடகிழக்கு பருவக் காற்றாக மாறும் நிகழ்வு நடக்கும்.

பௌர்ணமியிலிருந்து இரண்டு மூன்று நாட்களில் இது நடக்கும் அது வரை வீட்டின் வெளியே விளக்கு வைத்து காற்று திரும்புவதை அனைவரும் கவனிக்கத் தான் கார்த்திகை பௌர்ணமியை தீபத் திருநாளாகக் கொண்டாடுவோம்.

அடுத்த பௌர்ணமியில் இது நடக்காது.

 

ஒவ்வொரு வருசமும்

திருவண்ணாமலையில்

30 லட்சம் மக்கள் அடுத்த மாத பௌர்ணமியில் ஏமாற்றப் படுகிறார்கள்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *