எனவே தான் இரண்டு நட்சத்திரங்கள் தள்ளி மேச யுகம் முடிந்து மீன யுகத்திற்கு உத்ரட்டாதியில் முதல் நட்சத்திரமாக மாற்ற வேண்டும்.
- December 2, 2024
- By : Ravi Sir
சூரியன் ஒரு பாதம் நகர நான்கு அறுபது சுழல் ஆண்டுகள் ஆகும். (3.33333×72=240) ஒரு சுழல் ஆண்டுக்கு 360 நாட்கள். 60 x 360 = 21,600 நாட்கள். 59 வருசத்துக்கு ஆகும் நாட்கள் 59 x 365.25 = 21,550 நாட்கள். அதாவது கிட்டத்தட்ட 60 {…}
Read More