நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை.
- August 11, 2024
- By : Ravi Sir
நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை. நிலா தினமும் 12 திகிரி நகர்கிறது. அப்படி அது 12 திகிரி தினமும் நகர்ந்தால அது 30 நாட்களில் 360 திகிரி ஒரு முழு வட்டத்தை கடந்து இருக்க வேண்டும். ஆனால் அது 360 திகிரி வட்டத்தைக் {…}
Read More