மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை.
- August 18, 2024
- By : Ravi Sir
மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை. சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்னாள் நில நடுக் கோட்டில் சம நாள் அன்று சூரியன் எழுந்தபோது மேசராசியில் எழுந்தது. அது மெதுவாக முதல் கட்டத்தில் இருந்து விலகி இரண்டாம் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது. {…}
Read More