சிவவாக்கியம் பாடல் 121 – இருக்கலாம் இருக்கலாம்
- August 17, 2024
- By : Ravi Sir
121. இருக்கலாம் இருக்கலாம், அவனிலே இருக்கலாம். அரிக்குமால் பிரம்மனுடன், அகண்டம் ஏழ் அகற்றலாம், கருக்கொழாத குழியிலே, கால் இல்லாத கண்ணிலே, திருப்பறை திறந்த பின்பு , நீயும் நானும் ஈசனே.| கால் என்றால் காற்று. காற்று இருக்கும் இடத்தில் தான் வெளிச்சம் இருக்கும். வெளிச்சம் இருந்தால் தான் {…}
Read More