Tag: கர்ப்போட்டகாலம்

1/7 மழை

இன்று மாலை 5.00 மணியிலிருந்து தூறல் தொடர்ந்து முக்கால் மணி நேரமாக பெய்கிறது. இது சித்திரை மாதத்தில் மழைக்கு உண்டான ஓட்டம்.

Read More

ஆடி – 9 June – 29. கற்போட்டம்

நேற்று பகல் முழுவதும் மேக மூட்டத்துடன் இருந்து இரவில் தெளிந்த வானம் காணப்பட்டது. தற்போது தெளிந்த வானத்துடன் நல்ல வெய்யில் அடிக்கிறது. கர்போட்ட காலத்தின் இச்சூழல் வரும் மாசி மாத கடைசியும் பங்குனி மாதத்திலும் வெய்யில் நல்ல வெய்யில் அடிக்கும் என்பதை முன்கூட்டியே வானம் அறிவிக்கிறது.

Read More

2025 ம் ஆண்டின் தை மாத முதல் ஆனி மாத வரை கோடை மழை கணிப்புக்கான கர்போட்டம் காணுதல்:

2025 ம் ஆண்டின் தை மாத முதல் ஆனி மாத வரை கோடை மழை கணிப்புக்கான கர்போட்டம் காணுதல்   கர்போட்டம் ஆரம்பம் : ஆடி 4 | 24 ஜூன் 2024 | திங்கள் 6 pm கர்போட்டம் முடிவு : ஆடி 17 | {…}

Read More

குறிப்பெடுத்து மழைபொழிவை கணிக்கலாம்.

அடுத்த ஆண்டின் 6 மாத கோடை மழையை தீர்மானிக்கும் கர்போட்டம் ஆடி 4 ம் தேதி (ஜூன் 24, 2024) தொடங்க உள்ளது. ஆடி 4 ம் தேதியிலிருந்து ஆடி 18 ம் தேதிவரை கர்போட்டம் நடைபெறும் காலம். இந்த 14 நாட்களின் வானிலையை கவனித்து குறிப்பெடுத்தால் {…}

Read More

முன்னோர்கள் வகுத்த 40 வகை மழைகள் அறிவீர்களா???

முன்னோர்கள் வகுத்த 40 வகை மழைகள் அறிவீர்களா??   #மழைகளின்வகைகள் 1. ஊசித் தூற்றல்   2. சார மழை (ஊதல் காற்றோடு கலந்து பெய்யும் நுண்ணிய மழை)   3. சாரல்   4. தூறல்   5. பூந்தூறல்   6. பொசும்பல்   {…}

Read More

ஆழியார் தோட்டத்தில் கர்ப்போட்டம் மழை

எங்கள் ஆழியார் தோட்டத்தில் கர்ப்போட்டம் போன வருடம் ஆடி மாதத்தில் 4 முதல் 18ம் தேதி வரை பார்த்தோம். அதில் ஆடி – 4 முதல் ஆடி – 12 வரை வானம் தெளிவாக இருந்தது. ஆடி 12 மாலையிலிருந்து ஆடி – 13 நாள் முழுதும் {…}

Read More

8/5 மழை

ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவு 12.15 மணி முதல் மழை/ தூறல்/காற்று இருந்ததாக வந்த வானிலை தகவல்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் காஞ்சி கோவில் கவுண்டம்பாளையம் நல்லிரவு 12:30 மணியிலிருந்து நல்ல மழை 30 நிமிடம் கோபிச்செட்டிப்பாளையம், கடுக்காம்பாளையம் கிராமம் மிதமான மழை 12:53 AM to {…}

Read More

இந்த 2024 மார்கழியில் -கர்ப்போட்டம் தேதிகளை சரி பார்க்க வேண்டும்.

மார்கழியில் எடுத்த கர்ப்போட்ட குறிப்புகள் தான் இப்பொழுது மழையாக பெய்து கொண்டுள்ளது. குறிப்புகள் எடுக்க ஆரம்பிக்க வேண்டிய தேதி எது என்பது தான் இப்பொழுது நாம் பார்க்க வேண்டிய தருணம். மார்கழி மாதம் அமாவாசைக்கு முன் சிவராத்திரியிலிருந்து கர்ப்போட்டம் ஆரம்பிக்கிறது. அப்படி பார்த்தால் போன முறை கர்ப்போட்ட {…}

Read More

கர்ப்போட்ட காலம் முடிந்ததும் , ஆடியில் எடுத்த கர்ப்போட்ட தரவுகளின் அடிப்படையில் மழைகள் உள்ளனவா?

கர்ப்போட்ட காலம் முடிந்ததும் , ஆடியில் எடுத்த கர்ப்போட்ட தரவுகளின் அடிப்படையில் மழைகள் உள்ளனவா? என தினமும் தரவுகளை கணக்கில் எடுத்து பார்த்து பொருந்துகிறதா என பார்க்க வேண்டும். மழை வரும் நாட்களை குறித்தபடி வருகிறதா? வெயில் அடிக்கிறதா என பார்த்துப் பழக வேண்டும். ஆரம்ப நேரங்களை {…}

Read More