Tag: கர்ப்போட்டகாலம்

oct – 4 – 2025  ஐப்பசி – 12 – 5126 போன மார்கழியில் எடுத்த கர்ப்போட்ட தரவுகளின் அடிப்படையில் இது வரை எங்கள் பகுதியில் மழைப்பொழிவு சரியாக அமைந்து இருக்கிறது

இன்று oct – 4 – 2025 ஐப்பசி – 12 – 5126 போன மார்கழியில் எடுத்த கர்ப்போட்ட தரவுகளின் அடிப்படையில் இது வரை எங்கள் பகுதியில் மழைப்பொழிவு சரியாக அமைந்து இருக்கிறது. இனிவரும் 35 நாட்களுக்கு மழை இல்லை. சரியாக வருகிறதா? என பார்த்துக் {…}

Read More

இன்று Swiss -ல் Interlaken -ல் இரவு 45 திகிரியில் துருவ நட்சத்திரம் பார்த்தோம். சிறு கலப்பை (சின்ன கரடி) பெரும் கலப்பை (பெருங்கரடி) துபன் பார்த்தோம்.

  இன்று Swiss -ல் Interlaken -ல் இரவு 45 திகிரியில் துருவ நட்சத்திரம் பார்த்தோம். சிறு கலப்பை (சின்ன கரடி) பெரும் கலப்பை (பெருங்கரடி) துபன் பார்த்தோம்.          

Read More

Germany -ல் கர்ப்போட்டம் பார்க்க ஐயா

https://t.me/Vinniyalum_valviyalum/5098 Germany -ல் கர்ப்போட்டம் பார்க்க.  

Read More

மழை எப்போது பெய்யும் என நாம் கனிக்க முயற்சி செய்யலாம்

எங்கள் ஊரில் கர்ப்போட்ட தரவுகள் எடுத்தால் எங்கள் ஊரைச் சுற்றி நாலு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு என்ன, எப்பொழுது மழை பெய்யும் என்று கனிக்கலாம்.   கர்ப்போட்ட குறிப்புகள் எடுத்து இருந்தோம். அந்த குறிப்புகளின் படி இன்று பெய்த மழை எங்கே பொருந்துகிறது என பார்த்துக் கொண்டு {…}

Read More

ஐயா, கர்ப்போட்டத்தை வைத்து மழையை மட்டும் தான் கணிக்க முடியுமா இல்லை காற்று, வெயிலையும் கணிக்க முடியுமா?. அப்படி காற்றை கணிக்க முடிந்தால் ஆடிமாதம் வீசும் காற்று ஏன் ஆறு மாதம் முன்பு வீசுவதில்லை ஐயா.

விண்ணியலும் வாழ்வியலும்: KALAIKANNAN.A.K: ஐயா, கர்ப்போட்டத்தை வைத்து மழையை மட்டும் தான் கணிக்க முடியுமா இல்லை காற்று, வெயிலையும் கணிக்க முடியுமா?. அப்படி காற்றை கணிக்க முடிந்தால் ஆடிமாதம் வீசும் காற்று ஏன் ஆறு மாதம் முன்பு வீசுவதில்லை ஐயா. ravi2251964: ஒரு கார் முன்னோக்கி செல்லும் {…}

Read More

கர்ப்போட்டத்தில் காற்றின் போக்கு என்றால் என்ன?

கொண்டல், கோடை, வாடை, மற்றும் தென்றல் ஆகியவை தமிழில் திசைகளுக்கு ஏற்ப பெயரிடப்பட்ட நான்கு வகையான காற்றுகளாகும். கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்று “கொண்டல்”, மேற்கு திசையில் இருந்து வீசும் காற்று “கோடை”, வடக்கு திசையில் இருந்து வீசும் காற்று “வாடை”, மற்றும் தெற்கு திசையில் {…}

Read More

நாளை காலை 6 மணியிலிருந்து கர்ப்போட்ட காலம்.

ஆடி மாத காற்று சுழன்று சுழன்று அடிக்க ஆரம்பித்து விட்டது. மழையுடன் கூடிய காற்று சுழன்று அடிக்கிறது. இன்று ஆடி 3 June – 23 திங்கள் கிழமை. நாளை காலை 6 மணியிலிருந்து கர்ப்போட்ட காலம். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதலில் வரும் அமாவாசையிலோ {…}

Read More

ஆடி மாதம் பிறப்பிற்கு + குயில்கள் கூவு உறவு

குழுவில் உள்ள அனைவருக்கும் வணக்கம் இயற்கையை கவனிப்பவற்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்… ஆடி மாதம் பிறப்பதற்கு முன்பு தோராயமாக ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு முன்பிலிருந்து குயில்கள் விடியற்காலை நான்கு மணியிலிருந்து கூவ ஆரம்பித்து காலை ஏழு எட்டு மணி வரை தோராயமாக கூவி முடிக்கும். {…}

Read More