Tag: கர்ப்போட்டகாலம்

குழு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்…. வேறொரு குழுவில் வந்த பதிவு.

குழு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்…. கற்போட்ட தரவுகளை எல்லோரும் எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு எடுத்தால் தங்களை சுற்றி உள்ள ஒரு மூன்று கிலோமீட்டர் அளவிற்கான இடத்தின் துல்லியமான வானிலைகளை நாம் கணிக்க முடியும் என்றும்… எதிர்வரும் ஆறு மாதங்களுக்கான தரவுகளாக இது இருக்கும் என்றும் இது {…}

Read More

மார்கழி மாதம் கர்போட்டம் காணுதல்

மார்கழி மாதம் கர்போட்டம் காணுதல் : 1. 03 Dec 2023 | மார்கழி 11 அன்று இரவு 10 மணியிலிருந்து மேகம் பார்க்க தொடங்குங்கள். 2. காற்றின் போக்கு, காற்றின் ஈரப்பதம் புரிந்து கொண்டு பதிவு செய்து கொள்ளுங்கள். 3. ஒவ்வொரு பொழுதும் மாறும் போது {…}

Read More

கர்ப்போட்டம் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்.

கர்ப்போட்டம் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்.வானில் நம் தலைக்கு மேல் உள்ள நிகழ்வுகளை குறிப்பு எடுக்க வேண்டும்.காற்றின் திசைகளை குறிப்பு எடுக்க வேண்டும். நீங்கள் பார்க்க போகும் கர்போட்டம் மழையை மட்டும் கணிப்பதற்கல்ல, ஆறு மாதத்திற்க்கான வெய்யில், மழை, பனி போன்ற அனைத்து காலநிலைகளையும் ஆறு {…}

Read More

நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்

நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்து நம் வேளாண்மை சம்பந்தமான முடிவுகளை 6 மாதத்திற்கு முன்பே சரியாக தீர்மானிக்க முடியும் என்பதுதான். கடந்த நான்கு வருடங்களாக கணக்குகளை மாற்றி மாற்றி மழையின் சூட்சுமத்தை புரிந்து கொண்டோம் .மார்கழி {…}

Read More

கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்

கர்ப்போட்ட காலத்தில் தொடுவானங்களை குறிக்கக் கூடாது. நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் என்ன மேகம் வருகிறது. கொடிமரத்தில் கட்டிய கொடியில் காற்று எத்திசையிலிருந்து எந்த திசைபை நோக்கி அடிக்கிறது என கவனித்து அதை குறிக்க வேண்டும். தலைக்கு மேல் உள்ள வானத்தில் முதல் 102 நிமிடங்களை {…}

Read More

வட செலவு தொடக்கம்

வட செலவு தொடக்கம் சனவரி 14 இல் இருந்து திசம்பர் 22 வடசெலவு தொடங்குகிறது என்பது உண்மை. இனி ஒவ்வொரு ஆண்டும் தனுசு சங்கராந்தி என்பதில் எந்த ஐயமும் இல்லை. பழய மாதக்கணக்குப்படி தனுசு ஒன்றில் தான் மார்கழி மாதப்பெயர் இருந்தது அதனால் மார்கழி ஒன்று அன்றே {…}

Read More

கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் – சித்திரை – 1

கடந்த 1800 ஆண்டுகளாக , கலிகாலத்தின் கோரப் பிடியில் இருந்த தமிழகத்தில் , நம் பாட்டன்கள் எவ்வளவு இன்பமாக , இயற்கையை புரிந்து கொண்டு , எளிமையாக வாழ்ந்து , எழுச்சியான வீரத்துடன், இயற்கையான சூழலில், இயற்கையை எப்படி கவனிக்க வேண்டும் எனும் ஆவனங்களை மிகப் பிரம்மாண்டமாக {…}

Read More

கர்ப்போட்ட காலம் குறிப்பு

6/12/2022 செவ்வாய் கிழமை மார்கழி – 14 அன்று காலை 6 மணியிலிருந்து சூரியன் , அனுசம் நல் சித்திரத்திலிருந்து கேட்டை நல் சித்திரத்தில் நுழைகிறது. செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து கர்ப்போட்ட காலம் ஆரம்பம். அன்றிலிருந்து 14 நாட்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் {…}

Read More