Month: January 2026

சோதி (சூரியன்) இருக்கும் இடம் தெரிந்தவன் தான் சோதிடன்.

1920/72 = 26.666 திகிரி சூரியன் கடந்த கணக்கு . ஆனால் ராசியில் சூரியனுடன் 33.33 சாய்ந்த வட்டப்பாதையில் சூரியன் செல்கிறது. பூமி 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் செல்வாதால் சூரியன் 26.66 திகிரி கடக்கும் போதே பூமி 30 திகிரி வரை சென்றது போல் {…}

Read More

சூரியனின் ஒரு வீடு என்பது 18 படிகளை கொண்டது. 1296 / 18 = 72 வருசங்கள் 1333.33/18 = 74.074 ஆண்டுகள் 72 வருசம் = 74.074 ஆண்டுகள். 72 x 360 திகிரி = 25, 920 வருசங்கள். நம் முன்னோர்கள் சூரிய நகர்வு ஒரு திகிரி நகர 72 ஆண்டுகள் ஆகும் போது ஏன் 60 சூழல் ஆண்டு கணக்கை வைத்தார்கள் ?

சூரியன் ஒரு பாதம் நகர 247 ஆண்டுகள் அல்லது 240 வருசங்கள். 240/60 = 4 247 ஆண்டுகளில் 3.333 திகிரி சூரியன் நகரும். அல்லது 240 வருசங்களில் 3.33 திகிரி நகரும். இதை பூமியிலிருந்து பார்க்கும் போது 4 x 60 = 240 வருசங்களாகிறது. {…}

Read More

இந்த 96,00,000 திதிகளை வருசக் கணக்காக மாற்றினால் 

இந்த 96,00,000 திதிகளை வருசக் கணக்காக மாற்றினால் 96,00,000 / 370.37 = 25, 920, வருசங்கள். அதாவது சூரியன் கருமையத்தை ஒரு முறை சுற்றி வர 25, 920 வருசங்கள் அல்லது 26, 666.666 ஆண்டுகள். நம் திருக்குறளில் உள்ள 1330 என்பது ஆண்டு கணக்கு {…}

Read More