சோதி (சூரியன்) இருக்கும் இடம் தெரிந்தவன் தான் சோதிடன்.

சோதி (சூரியன்) இருக்கும் இடம் தெரிந்தவன் தான் சோதிடன்.

1920/72 = 26.666 திகிரி சூரியன் கடந்த கணக்கு . ஆனால் ராசியில் சூரியனுடன் 33.33 சாய்ந்த வட்டப்பாதையில் சூரியன் செல்கிறது. பூமி 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் செல்வாதால் சூரியன் 26.66 திகிரி கடக்கும் போதே பூமி 30 திகிரி வரை சென்றது போல் தெரியும். 33.33 திகிரி சாய்ந்த வட்டப்பாதையில் தான் 27 நல்சித்திரங்கள் இருக்கிறது. 24 திகிரி பூமியின் பாதையைத் தான் ராசியாக பிரித்தார் நம் திருமால். ராசி உருவானது 4000 ஆண்டுகளுக்கு முன்புதான். ஆனால் நட்சத்திரம் சிவன் காலத்திலேயே சூரிய நகர்வின் அடிப்படையில் உருவாக்கப் பட்டு இருக்கிறது.

எனவே 1920 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பஞ்சாங்கம் மாற்றி அமைத்து காலப் புருசனை மீனத்துக்கு மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நம் கோயில்களில் 420 வருசங்களுக்கு முன்பு வரை பூமி உருண்டை என தெரியாதவர்களுக்கு இதை மாற்றி அமைக்கத் தெரியாது. எனவே நாம் அனைவரும் சேர்ந்து தான் இந்த கணக்குகளைப் புரிந்து பஞ்சாங்க கணக்குகளை மாற்றி நம் தமிழ் மக்களை ஜாதம் எனும் மாயை யிலிருந்து விடுவித்து , உண்மையான சோதிடம் நோக்கி நகர வழிவகை செய்ய வேண்டும்.

சோதி (சூரியன்) இருக்கும் இடம் தெரிந்தவன் தான் சோதிடன்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *