சூரியனின் ஒரு வீடு என்பது 18 படிகளை கொண்டது. 1296 / 18 = 72 வருசங்கள் 1333.33/18 = 74.074 ஆண்டுகள் 72 வருசம் = 74.074 ஆண்டுகள். 72 x 360 திகிரி = 25, 920 வருசங்கள். நம் முன்னோர்கள் சூரிய நகர்வு ஒரு திகிரி நகர 72 ஆண்டுகள் ஆகும் போது ஏன் 60 சூழல் ஆண்டு கணக்கை வைத்தார்கள் ?

சூரியன் ஒரு பாதம் நகர 247 ஆண்டுகள் அல்லது 240 வருசங்கள்.

240/60 = 4

247 ஆண்டுகளில் 3.333 திகிரி சூரியன் நகரும். அல்லது 240 வருசங்களில் 3.33 திகிரி நகரும். இதை பூமியிலிருந்து பார்க்கும் போது

4 x 60 = 240 வருசங்களாகிறது. அதாவது சூரியன் 3.33 திகிரி நகர்வது பூமியிலிருந்து சூரியனுடன் நகர்ந்து கொண்டே பார்ப்பதால் 4 திகிரி நகர்ந்ததாக தெரியும்.

32 x 60 வருசம் = 1920 வருசத்தில் பூமியிலிருந்து சூரியனை பார்க்கும் போது 30 திகிரி ராசிகளில் நகர்ந்தது போல் தெரியும். ஆனால் உண்மையில் சூரியன் இரண்டு நட்சத்திரங்களைத்தான் கடந்து இருக்கும் . இன்னும் ஒரு பாதம் செல்ல வேண்டி இருக்கும். ஏன் என்றால் சூரியன் 33.33 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் சக்தி மையத்தை சுற்றி வருகிறது. எனவே சூரியனின் பாதை பூமியிலிருந்து பார்க்கும் போது ராசியில் 32 x 60 = 1920 ஆண்டுகள் ஒரு ராசியை கடந்தது போல் தெரியும். ஆனால் இன்னும் ஒரு பாதம் இருக்கும். எனவே ஒரு பாதத்தை முன் நகர்த்தி ராசிக்காக நாம் அசுவினியில் இருந்து இரண்டு நட்சத்திரம் ரேவதி, உத்திரப்பாதி என இரண்டு நட்சத்திரங்களை மட்டும் நகர்த்தி காலப் புருசனை 1920 வருசங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டும். இன்னும் 240 வருசங்களில் சூரியன் 30 திகிரி நகர்ந்து விடும்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *