60 வயது கடந்த நாள் இன்று எனக்கு.

60 வயது கடந்த நாள் இன்று எனக்கு.

60 வயது கடந்த நாள் இன்று எனக்கு.

(22 – 5 – 1965 ) பிறந்து 60 வயதில் இளமை முடித்து, முதுமைக்குள் புகும் நாள். நான் பிறந்ததிலிருந்து

குரு 5 முறையும், சனி இரண்டு முறை ரவியை சுற்றி வந்து , ரவி ஒரு திகிரி நகர்ந்து விட்டது.

நிலா பூமியை 786 முறை சுற்றி வந்து விட்டது.

742 பௌர்ணமி கடந்து விட்டது.

கற்றது கடந்து கற்றுக் கொடுக்கும் பருவத்தில் அடி எடுத்து வைக்கும் 6-ம் பருவம் பிறந்தது. மஞ்சள் கடந்து வெள்ளை நோக்கி,

சனி கும்பத்தில் இருந்து மீனம் May – 25-ல் நுழைந்து ,

என் ராசியான மகரம் விட்டு 7 – 1/2 யும் கடந்து விடும்.

மீண்டும் கும்பம் நோக்கி வரும், வக்ரத்தில் எதிர் பலனில் .

பிறந்து திருவோணம்,

60 கடந்து நாளை 10-ம் தேய் பிறையில் பூரட்டாதியில் நிலா.

60 – லிருந்து 120 – ஐ நோக்கி ……

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *