ஆடி மாதம் கர்ப்போட்டம் – Google Spread Sheet இல் இணைவோம்

ஆடி மாதம் கர்ப்போட்டம் – Google Spread Sheet இல் இணைவோம்

கர்ப்போட்டம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள், கீழே உள்ள option ல் ஒன்றை தேர்வு செய்து google spread sheet-ஐ மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

விருப்பத்தேர்வு 1

Google Docs படிவத்தை நிரப்பி, “Submit” பட்டனை கிளிக் செய்ததும், உங்கள் தகவல்களின் அடிப்படையில் ஒரு Spreadsheet தானாக உருவாக்கப்பட்டு, உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்படும்.

படிவம்:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSchKmfRPd-sQ3sgYligL5IxyWy41KHC4vEFj5hnsVq4xMCrXA/viewform

விருப்பத்தேர்வு 2

மின்னஞ்சல் / Email : vinniyalumvalviyalum@gmail.com

மேலுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது மின்னஞ்சல் முகவரியை அனுப்பினால், அவர்களுக்கு Spreadsheet அனுப்பி வைக்கிறோம்.

அதில் கர்ப்போட்ட குறிப்புகள் அடங்கிய Excel Sheet-ல் அனைவரும் அவரவர் ஊர்களில் குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம்.
எனவே அவரவர் ஊர்களின் பெயர், வட்டம் மற்றும் மாவட்டம் என குறிப்பிட்டு மேலே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

https://drive.google.com/drive/folders/1kJWQFYqbONuWKu76ktM316Q2cCXK1yDX

உதாரணமாக:
பெயர்: ரவிச்சந்திரன்
ஊர்களின் பெயர்:ஆழியார்
வட்டம்:பொள்ளாச்சி
மாவட்டம்:கோவை
மின்னஞ்சல்:r***@gmail.com

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *