ஆடி 4 (ஜூன் – 24 – 2025) 6 AM மணியிலிருந்து கர்ப்போட்ட காலம் ஆரம்பம்.
எப்படி குறிப்புகள் எடுக்க வேண்டும் என்ற XL படிவம் இதனுடன் இணைத்து உள்ளோம்.
ஒவ்வொரு 24 நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு குறிப்பு எடுக்க வேண்டும்.
நம் தலைக்கு மேல் உள்ள மேக மூட்டங்களைத்தான் குறிப்பாக எழுத வேண்டும்.
உதாரணமாக:
1. சாரல், தூரல், மழை, கனமழை எல்லாம் உங்களுக்கே தெரியும்.
2. காற்று – கிழக்கிலிருந்து வீசினால் கொண்டல் காற்று.
மேற்கிலிருந்து காற்று வீசினால் கோடை காற்று.
வடக்கிலிருந்து காற்று வீசினால் வாடை காற்று.
தெற்கிலிருந்து காற்று வீசினால் தென்றல்.
அதையும் Drop down செய்து குறிப்புகள் எடுக்க வேண்டும்.
Download Excel file:
https://www.sidhariyal.com/wp-content/uploads/2025/06/June_2025.xlsx
ஆடி 23 (ஜூலை – 13 – 2025) வரை கர்ப்போட்டம் குறிப்பு எடுப்போம்.
Tags: கர்ப்போட்டகாலம்
No Comments