விண்ணியலும் வாழ்வியலும்:
[7/12, 6:23 AM] +91 85088 81112: வணக்கம் ஐயா,
வாழ்த்துகள்.
அவர்கள் கல்வி முறை விசாரித்து பாருங்கள்,50%ஏட்டு கல்வி – 50% தொழிற்கல்வி(அதாவது எல்லோரும் சுயமாக அவரவர் வேலையை பார்த்துக்கொள்ளும் தற்சாற்பு முறை) யாக உள்ளதா என்று விசாரிச்சு பாருங்க ஐயா!
நன்றி🙏💞💐💐💐💐
[7/12, 6:31 AM] ravi2251964: அவரவர்களுடைய Area – வில் உள்ள பள்ளி கூடங்களில் தான் சேர்த்துக் கொள்வார்கள். கல்வி முறையும சிறப்பாக இருப்பதாக கூறினார்கள். ஜெர்மனி மொழியை நாங்கள் கற்றுத் தருகிறோம். நீங்கள் சுற்பிக்க வேண்டாம் என பெற்றோர்கள் அறிவுருத்தப்படுகிறார்கள். எல்லா கடைகளிலும், mall களிலும் ஜெர்மனியில் தான் பேசுகிறார்கள். ஆங்கிலம் தெரிவதில்லை.
பெற்றோர்கள் அவரவர் வீடுகளில் எல்லா வேலைகளையும் செய்வதைப் பார்த்து குழந்தைகளும் கற்றுக் கொள்கின்றன. குழந்தைகள் அனைவருக்கும் இலவச கல்வி .
Tags: வரலாறு
No Comments