இந்த படத்தை zoom செய்து பார்த்தால் Sphinx மற்றும் Kufu Pramid அருகில் மூன்று சிறு Pramid களும் குகை வீடுகளும் தெரியும். Kufu Pramid என்பது சூரியனின் வலது புறம் முதலில் இருப்பது. நடுவில் இருப்பது kafire. Pramid. பின்னால் சிறியதாக இருப்பது meankare pramid.
Kufu Pramid – ல் தான் King Chamber-ம் Queen Chamber-ம் இருக்கிறது. அதுதான் முதன் முதலில் 5000 வருடங்களுக்கு முன்னாள் கிருஷ்ணனால் ஆரம்பித்து கட்டப்பட்ட Pramid.
Tags: எகிப்து
No Comments