Thutt mose – Mosses – 1 இந்த கதைதான் எகிப்தில் பிரபலம்.

Thutt mose – Mosses – 1 இந்த கதைதான் எகிப்தில் பிரபலம்.

Thutt mose – Mosses – 1 இந்த கதைதான் எகிப்தில் பிரபலம்.
5400 வருடங்களுக்கு முன்னாள் செங்கடலும், மத்திய தரைக் கடலும் இணைந்து இருந்தது. இஸ்ரேல், சினாய் பகுதிகள் கடலுக்குள் மூழ்கி இருந்தது. எகிப்தில் யூதர்களின் மோசடிகளை எகிப்தியர்கள் புரிந்து கொண்டு துரத்தி அடித்த போதுதான் இரண்டாம் ஊழிக்காலம். அப்பொழுது தான் இங்கு அங்கிருந்த வடிந்த கடல் நீரால் துறைமுகமாக இருந்த பூம்புகார் மூழ்கி 60 km கடல் உள்ளே வந்தது. யூதர்கள் சினாய் மலைகளிலும், இஸ்ரேல் பகுதிகளிலும் குடிபெயர்ந்தனர். செங்கடலும், மத்திய தரைக்கடலும் பிரிந்து, போன நூற்றாண்டில் சூயஸ் கால்வாய் கட்டப்பட்டது. இலங்கைக்கும், தமிழ்நாட்டுப் பகுதிக்கும் இடையில் இருந்த 5 அரசுகளின் நிலம் மூழ்கியதால் அவர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏறி அங்கு பனை மரங்களை வெட்டி வேளாண்மை செய்ய முற்பட்டதால், நாடார்களும், கோணார்களும் தடுத்ததால் மகாபாரதப் போர் மூண்டது. நாடார்களும், கோனார் களும் கொல்லம் மலைப்பகுதியில் வாழ்ந்த துரியோதனர் , குறவர்களுடன் கைகோர்த்து சண்டை இட்டனர். அந்த சமயத்தில் வெளிவந்தது தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் பல பகுதிகள், மற்றும் ராஜஸ்தான் பாலைவனம்.

 

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *