முதல் ஊழிக் காலம் என்பது 12,600 ஆண்டுகளுக்கு முன்னர் முருகன் காலம். அப்பொழுது வட துருவத்திலிருந்து இமயமலை வரை இருந்த கடல் பூமியின் 20 திகிரி அச்சு சாய்வால் , அங்கிருந்த கடல், தெற்குப் பகுதியில் இருந்த குமரிக்கண்டத்தை மூழ்கடித்தது. இந்த கடல் மாற்றம் 200 ஆண்டுகளாக நடந்தது. அதனால் கடல் தென்துருவத்தை நிறைத்து மேலே வடக்கு நோக்கி வந்ததை முருகன் கணக்குகளை கொண்டு முன்னமே அறிந்து, அனைவரையும், கவடியுடனும், கால்நடையுடனும், வடக்கு நோக்கி பயணம் செய்தனர். இலங்கை வரை வந்தபோது கடல் மாற்றம் நின்று சீரானது. இலங்கையில் தண்டு ஊன்றி வடக்கே கடலில் மூழ்கி இருந்த நிலங்கள் மேலே வந்த இடங்களை சித்தர்கள் சென்று ஆராய்ந்து எது தங்குவதற்கு சிறந்த இடம் என பார்த்து வந்து , நீர்நிலைகள் இருந்த இடங்களாக தேர்ந்தெடுத்து மக்கள் குடியேறினர். அவற்றில் ஒன்றுதான் எகிப்து, மொஹஞ்சதாரோ, ஹரப்பா, ரோமன், பாரசீகம், …..
Giza Sphinx
Tags: எகிப்து
No Comments