மூன்று pramid களும், Sphinx -ம் கற்களைக் கொண்டு கீழிருந்து அடுக்கிக் கட்டப்பட்டது அல்ல.
மலைகளை குறைத்து மேலிருந்து கரைத்து கட்களை உடைத்து ஆங்காங்கே அடுக்க, மீதம் இருந்த கட்கள் , மண் என அனைத்தையும் சுத்தம் செய்து மீதி கட்களைக் கொண்டு மூன்று pramid கள் , தங்குவதற்கு இடம் என அடுக்கப் பட்டு உள்ளது.
அங்கு இருக்கும் பாறைகள் சுண்ணாம்பு கற்களால் ஆனது. ரொம்ப கடினமான பாறைகள் அல்ல. எளிதாக உடைத்து, வளவளப்பாக்க முடிந்த கற்கள். நாம் 5000 வருடங்களுக்கு முன்பே வெடி உபபை கையாண்டு இருப்பதால், பெரிய கற்களை உடைத்து நகர்த்தி அடுக்க முடித்து இருக்கிறது.
Tags: எகிப்து
No Comments