12,600 ஆண்டுகளுக்கு முன்னாள் குமரிக் கண்டத்தை கடல் கொண்ட போது வான் பகையை கணக்குகளால் வென்று பெரும்பாலோனோரை காவடியுடன் இலங்கைக்கு இடம் பெயர வைத்து காத்த முருகன் இந்த ஐப்பசி மாதம் அம்மாவாசைக்கு அடுத்த 6-ம் வளர்பிறையில் சட்டியில் சீவ சமாதி அடைந்தார். அந்த சமயத்தில் காற்று நின்று வளிமண்டலமாக மேகங்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்பது போல் தோன்றும். முருகன் 6-ம் வளர் பிறையில் சட்டிக்குள் அடக்கம் ஆனதால் 6-ம் வளர்பிறையும், 6-ம் தேய்பிறையையும் சட்டி என அழைத்தனர். அதைத்தான் ஆரியர்கள் சஷ்டி என மறுவினர்.
ஐப்பசி அம்மாசையிலிருந்து 6-ம் வளர்பிறை வரை 6 நாட்கள் முருகனுக்காக விரதம் இருந்து அவரின் நினைவாக கந்தர் சட்டி விரதம் என 6-ம் வளர்பிறையில் விரதம் முடிப்போம்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments