என்.ஐ.ஓ.எஸ் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்று தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் மாணவர்கள் மற்ற அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களின் மாணவர்களுக்கு இணையாகக் கருதப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஏ.ஐ.சி.டி.இ அறிவுறுத்தியுள்ளது.
Tags: தமிழ்மொழி
No Comments