வானில் ராசிகளை வடிவமைக்கும் போது 24 திதிரி சாய்ந்த வட்டப்பாதையில் வரும் அகலம் குறைந்த ராசிகளாக உருவாக்காமல் – 13 திகிரி அகலத்தில் ராசிகளை உருவாக்கி இருப்பதன் காரணம். இப்பொழுது நாம் வானத்தில் பார்க்கும், கோள்கள் செல்லும் பாதை , 13 திகிரி அகலத்துக்கு மாறியதை நம் முன்னோர்கள் அவதானித்ததால் தான் ராசிகளை 13 திகிரி அகலத்தில் வடிவமைத்து அதில் 10 கோள்களும் சுற்றி வருவதை கவனித்து வந்துள்ளார்கள். பூமியையும் சேர்த்தால் 10 கோள்கள். அதுதான் தசாபுத்தி என்பது.
[11/25, 1:53 AM] ravi2251964: வானில் நாம் பார்க்கும் அத்தனை சூரியன்களும், சூரிய கூட்டங்களும் (புவனம்) நம் அண்டத்தில் உள்ள நான்கு கரங்களில் இருப்பவை. ஆனால் பக்கத்து அண்டமே மிகச்சிறியதாக அண்ட வடிவில் தெரிகிறது. இந்த அண்டங்கள் எல்லாம் சேர்ந்த வட்ட வடிவம் பேரண்டமாக இருக்கிறது. அதற்கு ஒரு மையம், அது பரந்து விரிகிறதா ?அல்லது சுருங்குகிறதா ? இதைப் பற்றிய புரிதல்களுக்கு செல்வதற்குள், நம் 14 தலைமுறைகளாக வான் பார்க்கும் வளமையை மறந்து சூரியன் சுற்றுகிறதா? என்ற கேள்விக்கு நம்மை வர வைத்து விட்டார்கள்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments