360 திதி என்பது 354 நாட்கள் கொண்ட ஆண்டு கணக்கு.
370.37 திதி என்பது ஒரு வருசம் (365.25 நாட்கள்)
247 ஆண்டுகள் என்றால் 247 x 360 = 88, 888.888 திதிகள்.
88,888.888 திதிகளை 370.37037 எனும் வருசத் தி தியை வகுத்தால் 240 வருசங்கள். அதாவது 247 ஆண்டுகள் = 240 வருசங்கள்.
247 ஆண்டுகள் என்பது 246.91 என்ற எண்ணின் 247 என்ற முழு எண்ணாக்கினார்கள் நம் முன்னோர்கள்.
இந்த 247 ஆண்டுகள் என்பது சூரியனின் ஒரு பாத நகர்வு ஆகும். சூரின் 108 பாதம் நகர 108 X 246.91 = 26, 666.666 ஆண்டுகள்.
அதாவது
26, 666.660×360 திதி = 96,00,000 திதிகள்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments