நான் எகிப்தில் உள்ள Giza pramid நேரில் தரிசித்த பொழுது உடல் சிலிர்த்து நம் முன்னோர்கள் வடித்த அதிசயத்தை கண்டு அசந்து நின்றேன்

நான் எகிப்தில் உள்ள Giza pramid நேரில் தரிசித்த பொழுது உடல் சிலிர்த்து நம் முன்னோர்கள் வடித்த அதிசயத்தை கண்டு அசந்து நின்றேன்

நான் எகிப்தில் உள்ள Giza pramid நேரில் தரிசித்த பொழுது உடல் சிலிர்த்து நம் முன்னோர்கள் வடித்த அதிசயத்தை கண்டு அசந்து நின்றேன். அங்கு சுண்ணாம்பு கற்களை கொண்ட மலையை உடைத்து ஆங்காங்கே அடுக்கி , அந்த மலையை குடைந்து , கிழக்கில் உள்ள நம் இணை சூரியன்களையும், ஆதி ஓரையும் கவனிக்க ஒரு Channel – ஐ King Chambar -ல் இருந்து கவனிக்கவும், வடக்குப் பகுதியில் உள்ள துருவ நட்சச்திர தை கவனிக்க Cueen chamberi 1- ல் இருந்து ஒரு Channel – ஐயும் உருவாக்கி தொடர்ந்து 1330 + 1330 சந்திரமான ஆண்டுகளாக அவதானித்து இருக்கின்றனர். இதை வடிவமைத்ததே அடுத்த ஊழி வரும் ஆண்டை அறிவித்த கிருட்டிணன் கணக்கு சரிதானா என்பதை சரிபார்க்கத் தான்.

இப்பொழுது இருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு அதை நம் வெட்டுவான் கோயில்கள் போல வெட்டி அடுக்கி இருக்கிறார்கள்.

முதல் Pramid உயரம் 143.33 மீட்டர்கள் . இந்த pramid -ன் 10 மீட்டர் உயரத்தில் ஏறித்தான் Pranid-க்குள் உள்ள king-s Chamber -க்குள் நுழைந்து செல்லும் வழி அமைந்து உள்ளது. இந்த 10 meter – ஐ கழித்தால் அதன் உயரம் அதிலிருந்து 133.3 meter.

இது திருக்குறளின் எண்களோடு ஒத்துப் போகிறது.

மற்றும் இது 133 ஆண்டு கணக்கான விண்ணியல் அறிவையும், மற்றும் சூரியனுடைய நகர்வுகளையும், 5000 ஆண்டுகளுக்கு முன்பே நம் மக்கள் அறிந்து உள்ளார்கள் , மற்றும் meter எனும் கணக்கியலை விண்ணியலில் இருந்து அறிந்து இருக்கிறார்கள் என்பது புரியும் வண்ணம் அதை வடிவமைத்து இருக்கிறார்கள். அதன் மொத்த பரப்பளவு 13 ஏக்கர். என்பது திருக்குறளின் 13 இயல்களை குறித்து 13 x 30 = 390 திதிகளையும் குறிக்கிறது.

இந்த pramid – க்கும் வடக்கில் உள்ள Sphinx என்பது வானில் தெரியும், ஆதி ஓரையில் உள்ள , 3 உலக்கை மீண்களின் வடக்கில் உள்ள , அண்ட வெடிப்பின் மையமான சிவத்தைக் குறிப்பதாக வடிவமைத்து உள்ளார்கள். அதன் நீளம் 72 மீட்டர் என்பது சூரியனின் ஒரு திகிரி நகர்வையும், அதன் உயரம் 20 meter-கள் என்பது சூரியனின் 20 வீடுகளையும் குறிக்கும் விதத்திலும், மற்றும் அது வானில் தெரியும் ஆதி ஓரையில் உள்ள மூன்று உலக்கை நட்சத்திரங் களின் இடையில் வடக்கு தெற்காக ஒவ்வொரு ஊழியிலும் நகரும் எனும் கணக்கில் அதற்கு தலை மற்றும் காளை வடிவத்தையும் கொண்டு வடித்து இருக்கிறார்கள்.

மற்றும் நடுவில் உள்ள Pramid சிவனைக் குறித்து 148.1 meter உயரத்திற்கு வடிவமைத்து உள்ளார்கள்.

148.1 X 324 = 48,000 திதி கணக்கையும் அது 133.33 x 360 = 48,000 திதி எனும் ஆண்டு கணக்கும் விளக்கும் விதமாக வடித்து இருக்கிறார்கள். 148 எனும் எண் 27 திதிகளை அடிப்படையாக கொண்டு சிவன் காலம் கணித்ததை நினைவு கூறும் விதமாக இரண்டாம் Pramid கட்டி இருக்கிறார்கள்.

மூன்றாம் Pramid-ம் இது போல கிருட்டினன் நினைவாக 10 meter உயரத்தில் இருந்து 55.5 meter உயரத்திற்கு வடித்து இருப்பது அவர் பூமியின் 1 திகிரி அளவை நாம் நிற்கும் இடத்திலிருந்து நம்மை சுற்றி உள்ள தொடுவானம் வரை உள்ள தூரத்தை அளந்தார் என்பதை இதன் உயரம் 55.5 meter என தக்க வைத்து உள்ளார்கள்.

555 என்பது கிருட்டிணனின் எண். இன்பத்து பாலுக்குக்கு சொந்தக்காரன் கிருட்டிணன். பொருட்பாலுக்கு சொந்தக்காரன் சிவன். அறத்துப் பாலுக்கு சொந்தக்காரர் முருகன். முருகன் சூரியனுடைய சுற்றையும் அளவெடுத்தவர் என்பதால் காலத்தால் மூத்தவரான அப்பனுக்கே பாடம் சொல்லிக் கொடுத்தவர் எனும் பெயர் பெற்றவர்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *