திருவள்ளுவர் காலம் 2047 என்றால்?
இப்பொழுது நாம் எழுதும் தமிழ் எழுத்துக்களின் வடிவங்களைப் பற்றி அவர் முதல் குறளில் அகர முதல எழுத்தெல்லாம் என்று எழுதி இருப்பது அ முதல் னௌ வரை 247 இப்பொழுதுள்ள எழுத்துக்களைத்தான்.
ஆதிபகவன் முதற்றே உலகு என்றால் நமக்கு இந்த இயற்கையைப் பற்றியும், இறைவனைப் பற்றியும், அண்டம் பேரண்டம் என நான்கு வேதங்களைக் கற்றுத் தந்த முதல் தமிழ்ச் சங்கத்தை வழிநடத்திய ஆதி பகவனுக்கு முன்பே அந்த 247 எழுத்துக்களும் உள்ளது என்று கூறியுள்ளார்.
அந்த 247 எழுத்துக்களின் வடிவம் நமக்கு அண்ட வெடிப்பு முதல், பூமி , சூரியன் உற்பத்தி ,உயிர் உற்பத்தி என periodic table ஆக 247 எழுத்துக்களின் மெய்யியல் அறிவியல் உண்மைகளுக்குப் பிறகுதான் நம் ஆதி பகவன் வந்துள்ளார் என திருவள்ளுவர் 2047 ஆண்டுகளுக்கு முன்பே முதல் தமிழ்ச் சங்கத்தை சிறப்பித்துப் பாடியுள்ளார் என்றால் நாம் எழுதும் இந்த தமிழ் எழுத்துக்கள் 2047 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது என்று அர்த்தம்.
இப்பொழுது உள்ள நவீன அறிஞர்கள் சொல்வது போல போன நூற்றாண்டில் வட்டெழுத்து , பிராமி எழுத்து என கல்தச்சர்களின் கைவரிசை என்ற இவர்களின் கண்டு பிடிப்பை தகர்த்து எறிகிறார் திருவள்ளவர்.
4000 ஆண்டுகளுக்கு முன்பே திருமாலால் மூன்றாம் தமிழ்ச் சங்கத்தில் உருவான எழுத்துக்கள் தான் இப்பொழுது நாம் எழுதும் இந்த 247 எழுத்துக்கள்.
தமிழி எழத்துக்கள் 247 என்பது ஒலி வடிவத்துக்காக இரண்டாம் தமிழ்ச் சங்கத்தை வழிநடத்திய முருகனால் கபாடபுரத்தில் குமரிக்கண்ட நீரூமிக்குப் பிறகு 12600 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப் பட்டது.
6000 ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியரால், அந்த முருகனால் உருவாக்கப்பட்ட தமிழி எழுத்துக்களுக்கு இலக்கணம் எழுதப்பட்டது.
Tags: திருக்குறள்
No Comments