திருக்குறளின் முதல் குறளின் முதல் வரியில் அகர முதல எழுத்தெல்லாம் என்பதற்கு அர்த்தம் அ முதல் னௌ வரை உள்ள 247 எழுத்துக்கள் எல்லாம் , என்பது சரியா? தவறா?

திருக்குறளின் முதல் குறளின் முதல் வரியில் அகர முதல எழுத்தெல்லாம் என்பதற்கு அர்த்தம் அ முதல் னௌ வரை உள்ள 247 எழுத்துக்கள் எல்லாம் , என்பது சரியா? தவறா?

திருக்குறளின் முதல் குறளின் முதல் வரியில் அகர முதல எழுத்தெல்லாம் என்பதற்கு அர்த்தம் அ முதல் னௌ வரை உள்ள 247 எழுத்துக்கள் எல்லாம் ,
என்பது சரியா? தவறா?
சாதாரன நடையில் அகர முதல எழுத்தெல்லாம் என்பதற்கு தொல்காப்பியரின் இலக்கணம் தெரிய வேண்டியது இல்லை. பேச்சு வழக்கு சரியாக தெரிந்தாலே புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான்.
அகர முதல என்றால் அ – வை முதலாக கொண்ட 247 எழுத்துக்கள் எல்லாம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *