*அ* என்ற ஒலி காதில் கேட்பது தூல வைகரி என்றும்

*அ* என்ற ஒலி காதில் கேட்பது தூல வைகரி என்றும்

*அ* என்ற ஒலி காதில் கேட்பது தூல வைகரி என்றும்

அதற்கு முன்பாக சூக்குமமாக தொண்டையில் ஒலிப்பது சூக்கும வைகரி என்றும், அதற்கு முன்பாக அதற்கு *மத்திமை* என்றும், அது *பைசந்தி* என்ற வாக்கிலிருந்து உருவாகிறது என்றும், அது

*சூக்குமை*

என்ற மூலாதாரத்திலிருந்து உருவாகும்

 

 

நாம் அ என்று உச்சரிக்க நினைத்தால் மூலாதரத்தில் சூக்குமை ஆகி பைசந்தி, மத்திமை, * சூக்கும வைகரி , துல வைகரியாக அ என்று ஒலிக்கும் அவ்வளவே.

 

இதற்கும் அகர முதல எழுத்தெல்லாம் என்பதற்கும் சம்பந்தம் இல்லை.

இதில் எட்டணா

காட்சி அளவை, உணர்தல் அளவை, கருதல் அளவை, உரை அளவை என பெரிய வார்த்தை சாலங்கள் தேவையற்றது.

அகர முதல எழுத்தெல்லாம் ரொம்ப எளிமையான நேரடியான அர்த்தம்.

அ முதல் 247 எழுத்துக்களெல்லாம் .

 

 

அன்னம், பல், மூக்கு வாய் இதெல்லாம் தேவை இல்லாத ஒன்று.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *