

வேப்ப மரமும் நன்றாக பூ பூத்து விட்டது

மலை வேப்பம்பூக்கள்


அனைவருக்கும் இனிய சித்திரை 1 மற்றும் சம நாள் நல்வாழ்த்துக்கள்…
இடம் சாய்பாபா காலனி கோயம்புத்தூர்

இன்று சமநாள் பங்குனி -30, (சூரியன் நில நடுக்கோட்டை அடையும் நாள்). நாளை ( மார்ச்- 21 ) சித்தரை-1 தமிழ் புத்தாண்டு. நாளை முதல் சூரியன் ☀️ வடக்கு நோக்கி பயணம்.. இன்று பங்குனி – 6 தவறான தேதி.. சுத்தமல்லி சிவன்கோயில் 05:24pm கோயில் கலசத்தில் (நில நடுக்கோட்டு மையத்தில்) சூரியன்.. அரியலூர் மாவட்டம்

அனைவருக்கும் வணக்கம், அம்பாசமுத்திரம் அருகில் சூரிய ஓட்ட கணக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

கோவை சூலூரில் கோல் ஊன்றி நிழல் பார்க்க ஆரம்பித்துள்ளோம்
Tags: திருவிழா
No Comments