[19/03, 21:54] +91 79043 90284: 420 வருடங்கள் முன்பு ஏப்ரல் 14 ல் சித்திரை ஒன்றாக கொண்டாடியதால் கூறுகிறார்
தமிழ் நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தான் ஆங்கில காலண்டர் அறிமுகம்
1752 முதல் வைத்து கொள்ளலாம்
கிட்டத்தட்ட 274 வருடம் தான் தமிழர்கள் ஆங்கில நாட்காட்டி பயன்படுத்திருப்பாரகள்
[19/03, 21:56] +91 79043 90284: ஆங்கில காலண்டர் வேறு தமிழ் நாட்காட்டி வேறு
[19/03, 21:58] RAVI CHANDRAN G: சமநாள் 60 வருசங்களுக்கு ஒரு முறை மாறாது. சூரியன் எதிர்திசையில் செல்வதால் அதன் நகர்வை புரிந்து கொள்ள நாம் தான் ஒவ்வொரு நாளையும் தள்ளி செல்ல வேண்டும். இந்த சூரியன் நகர்வை ராசிகளில் கவனித்து நகர்த்த வேண்டும். ஆனால் சமநாள் நகராது. சமநாளில் இருந்து சூரியன் நகர்ந்ததை கவனித்து , நகர்த்தி மீண்டும் அதை சமநாளுக்கு கொண்டு வருவோம்.
[19/03, 22:01] RAVI CHANDRAN G: ஆங்கில காலண்டர் வந்தது இந்த 2000 வருடங்கள்தான். நாமே நம் நாழிகை கணக்கை மறந்து 24 மணி நேரத்திற்குள் சென்று விட்டோம்.
அதை மாற்றாமல் கூறுவதற்காக அதை கூறினேன்.
சமநாள் தான் கணக்கு . இன்று மார்ச் 20 என்றால் தான், நம்மைப் போன்றவர்களுக்கு புரிகிறது. எனவே அதை கூற வேண்டியதாக இருக்கிறது.
[19/03, 22:04] RAVI CHANDRAN G: இதெல்லாம் தெரியாமலா? இதை கூறுவேன். தெரிந்து தான். ஏன் என்றால் இப்பொழுது எத்தனை பேருக்கு சித்திரை, வைகாசி தெரிகிறது. ?
எல்லோரும் சனவரி, பிப்ரவரி என தெரிந்து வைத்துக் கொண்டு அதன் பின்னாள் அலைகிறார்கள்.
நான் நாழிகை கணக்கு சொன்னால் எத்தனை பேருக்குப் புரியும்!
[19/03, 22:06] RAVI CHANDRAN G: ஏன் சித்திரை மாதத்திலேயே 30 நாட்கள் இருக்கிறது. ? என புரிந்தால் அந்த 60 சுழல் ஆண்டுக் கணக்கு புரியும்.
[19/03, 22:07] RAVI CHANDRAN G: சூரியன் சுற்றுகிறதா? இல்லையா?
என நாம் எங்கே படித்து இருக்கிறோம்?
[19/03, 22:10] RAVI CHANDRAN G: 10,000 வருடங்களுக்கு முன்பு சம நாள் 10 நாட்களுக்கு முன்னாள் இருந்தது என சொன்னால் எப்படி புரிந்து கொள்வீர்கள்.
அதை கொடிமரத்தின் நிழலை 10, ஆயிரம் வருடங்களாக குறித்து வைத்து நகர்வை 10 நாட்கள் தள்ளி இருப்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால் நம் கோயிலின் கொடி மரத்தில் மண்டபம் கட்டி வைத்து மறைத்து விட்டதானால்,
ஆங்கில நாட்காட்டி பின்னாள் நீங்கள் இருப்பதால் அதை கூற வேண்டி இருக்கிறது.
[19/03, 22:12] RAVI CHANDRAN G: ஒரு குச்சி நட்டி கொடி மர நிழலை ஒரு வருடம் குறித்துப் பாருங்கள் . அதன் ஆனந்தம் தனி.
வானில் ராசி நட்சத்திரங்களை அடையாளம் கண்டு அதை 2 வருடம் கவனித்துப் பாருங்கள்! அலாதி இன்பம்.
[19/03, 22:14] RAVI CHANDRAN G: போன 10 வருடங்களுக்கு முன்பு சமநாள் (equinox) என்று என Google செய்து பாருங்கள் மார்ச் 21 என இருக்கும்.
[19/03, 22:15] RAVI CHANDRAN G: கோயில் கொடிமரம் எதற்கு என தெரியாமல் , மறந்த கூட்டம் தானே நாம்.
[19/03, 22:16] RAVI CHANDRAN G: இது மாதிரி அறிஞர்களை நிறைய பார்த்து , தெளிந்து விட்டோம்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments