ஒரு ஆண்டுக்கு 12 பௌர்ணமி ,360 திதி அல்லது 354 நாட்கள்
ஒரு வருசத்துக்கு 370.37 திதி அல்லது 364.20 நாட்கள். 12.3456789 பௌர்ணமிகள்.
மூன்று ஆண்டுகளுக்கு 36 பௌர்ணமிகள்.
மூன்று வருசங்களுக்கு 37.037 பௌர்ணமிகள்.
9 ஆண்டுகளுக்கு 108 பௌர்ணமிகள்.
9 வருசங்களுக்கு 111.111 பௌர்ணமிகள்.
12 ஆண்டுகளுக்கு 144 பௌர்ணமிகள்
12 வருசங்களுக்கு 148.148 பௌர்ணமிகள்.
18 ஆண்டுகளுக்கு 216 பௌர்ணமிகள்.
18 வருசங்களுக்கு 222.222 பௌர்ணமிகள்.
27 ஆண்டுகளுக்கு 324 பௌர்ணமிகள்.
27 வருசங்களுக்கு 333.33 பௌர்ணமிகள்.
36 ஆண்டுகளுக்கு (36 x 12) 432
பௌர்ணமிகள்.
36 வருசங்களுக்கு (36 x 37.037) 444.444 பௌர்ணமிகள்.
60 ஆண்டுகளுக்கு (60 x 12) 720 பௌர்ணமிகள்
60 வருசங்களுக்கு
(60 X 370-37037 / 360 ) 740.74 பௌர்ணமி கள்.
72 ஆண்டுகளுக்கு (72 x 12) 864 பௌர்ணமிகள்.
72 வருசங்களுக்கு 888.88 பௌர்ணமிகள்.
74.074 ஆண்டுகளுக்கு
(74.074X12) 888.888 பௌர்ணமிகள்.
72 வருசம் x 360
=
25,920 வருசங்கள் × 888.888
=
3, 20,000 பௌர்ணமிகள்.
74.074 ஆண்டுகள்×360
=
26, 666.666 ஆண்டுகள்
888.888 x 360
= 3, 20,000 பௌர்ணமிகள்
111.111 ஆண்டுகளுக்கு 1333.33 பௌர்ணமிகள்.
108 வருசங்களுக்கு 1333.33 பௌர்ணமி கள்.
111.11 X12 =1333.33 ஆண்டுகளுக்கு 16,000 பௌர்ணமிகள்.
108 X 12 = 1296 வருசங்களுக்கு
16,000 பெண்ணமிகள்.
5 வீடு x 1333.33 = 6,666.666 ஆண்டுகளுக்கு
5 x 16,000 = 80,000 பௌர்ணமிகள்.
5 வீடு x 1296 = 6,480 வருசங்களுக்கு
5 x 16,000 = 80,000 பௌர்ணமிகள்.
ஒரு ஊழி காலம் என்பது 6,666.666 ஆண்டுகள் அல்லது 6,480 வருசங்கள்.
சூரியனின் ஒரு சுற்றில் நான்கு ஊழி காலங்கள்.
இதைத்தான் தேர் சுற்றாக நான்கு ரத வீதிகள் என்று
கோயிலைச் சுற்றி சாதக கட்டம் போல அமைத்து ரதம் எனும் சூரியனை சதுரமாக ஓட்டி காண்பித்தார்கள் நம் முன்னோர்கள்.
ஒவ்வொரு வீதியும் 6, 666 ஆண்டுகள் அல்லது 6,480 வருசங்கள்.
ஒவ்வொரு வீதியும் 3 ராசிகள் .
மூன்று ராசிகளைக்கடந்து முட்டுக் கொடுத்து ஊழி கடக்க மக்கள் ஒன்று கூடி தேர் இழுத்து வான் பகை வெல்ல சொல்லிக் கொடுத்த கணக்கு தான் ரதவீதி கணக்கு.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments