விண்ணியலும் வாழ்வியலும்
நேற்று 23/5/2026 சனிக்கிழமை தஞ்சை பெரிய கோயில் சென்று கோயிலை தரிசித்து, எத்தனை முறை பார்த்தாலும் வியந்து பார்த்து கருவூராரின் கணக்குகள் பரவசப் படுத்துகிறது.
வரும் ஊழி காலத்தில் பூமியின் அச்சு , 10 திகிரி கீழ் நோக்கி சாய்ந்தாலும், நமது பெரிய கோயில் கட்டுமானம் 10 திகிரி எதிர் திசையில் நிமிரக் கூடிய வகையில் அடியில் மணல் நிறைத்து, அஸ்த்திவாரம் வட்ட வடிவத்தில் தஞ்சாவூர் பொம்மை போல வடித்து கட்டி இருக்கிறார்கள். முன்புறத்தில் உள்ள மண்டபம் பிற்காலத்தில் இதன் அருமை தெரியாமல் கட்டியிருந்தாலும் , ஊழியில் கோயில் நிமிரும் போது சாய்வை அறிந்து கொள்ளும் வகையில் இருக்கும்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments