வரும் June 20, 21 சனி காலை 9. மணி முதல் ஞாயிறு மாலை 4 மணி வரை இரண்டு நாட்கள் விண்ணியலும் வாழ்வியலும், நேரடி வகுப்பு நடை பெற உள்ளது. கட்டணம் ௹ – 500
உணவு மற்றும் தங்கும் வசதியுடன்.
விருப்பமுள்ளவர்கள் திரு Healer Basker அவர்களின் AnatomicTherophy. org என்ற webs Sites-ல் Event எனும் சன்னலில் Booking செய்து கொள்ளலாம்.
இந்த வகுப்பில் தமிழ் எழுத்துக்களுக்கும் திருக்குறள் எண்களுக்கும் , விண்ணியலுக்கும், நிலா சுற்றுக்கும், பூமி சுற்றுக்கும் சூரிய சுற்றுக்கும் உள்ள தொடர்புகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். மற்றும் Astro Physics பற்றி விரிவாக புரிந்து கொள்ளலாம்.
June 20, 21 என்பது வட கதிர் திருப்பு நாள். அன்று சூரியன் வட செலவு முடித்து தென் செலவு ஆரம்பிக்கும் நாள் . அந்த நாட்களில் கொடி மரத்தின் நிழல் எப்படி திரும்புகிறது என தெரிந்து கொள்ளலாம். வான தெளிவாக இருந்தால் வானில் 12 ராசிகளையும் , 27 நட்சத்திரங்களையும், 8 கோள்களையும், வெறும் கண்ணால் கண்டு களிக்கலாம்.

Tags: நிகழ்வு
No Comments